E – Learners Hub Online Institute மூலமாக வயது வந்தவர்களுக்கான புதிய அல்குர்ஆன் மற்றும் தஜ்வீத் வகுப்புகள் ஆரம்பம்…..
எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்…
அல்குர்ஆன் மற்றும் தஜ்வீத் கற்கை நெறிகள்
இக்கற்கை நெறிகளின் நோக்கம்:
அல்குர்ஆனை சிறந்த முறையில் இராகமாக ஓதி தஜ்வீத் சட்டங்களை ஆழமாகக் கற்றல்.
இக்கற்கை நெறிகளின் சிறப்பம்சங்கள்
அல்குர்ஆனை ஆரம்பத்தில் இருந்து ஓதக் கற்றுக்கொள்ளல்.
தஜ்வீத் சட்டங்கள் ஆரம்பத்தில் இருந்து கற்பிக்கப்படும்.
தஐ்வீத் கற்கைநெறி இரண்டு மாதங்களைக் கொண்டது. அதன்பின் அதனுடைய பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
அல்குர்ஆனை நன்கு ஓதி, தஜ்வீத் சட்டங்களை நுணுக்கமான முறையில் இணங்கான போதுமான பயிற்சிகள் வழங்கப்படும்.
வகுப்புகள் அனைத்தும் இணையவழி மூலம் நடைபெறும் (zoom).
தனியான தமது கணக்கின் ( user name & password ) மூலம் நடந்து முடிந்த வகுப்புகளை பார்வையிட முடியும். பாடக்குறிப்புகளை (Notes, Books) தரவிரக்கம் ( Download ) செய்ய முடியும்.
ஒவ்வொரு வகுப்பும் தனியான power point மூலம் கற்பிக்கப்படும்.
அனைவரும் கலந்துகொள்ள முடியுமான நேரத்தில் வகுப்புகள் இடம்பெரும்.
ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் தனித்தனியாக கற்பிக்கப்படும்.
குறைவான கட்டணம்.
கற்கைநெறி முடிவில் சான்றிதழ்.
தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி மூலம் வகுப்புகள் நடைபெறும்.
விண்ணப்ப முடிவுத் திகதி – 2024/05/10
கற்கைநெறி பற்றிய அறிமுக வகுப்பு – 2024/05/11
கீழ் வரும் இணைப்பின் மூலம் எமது தஜ்வீத் கற்கைநெறி குழுமத்தில் இணைந்து கொள்ளலாம்.
https://chat.whatsapp.com/GqxXhgpOcA20XaUOKaz8AE
குறிப்பிட்ட தொகையினரே அனுமதிக்கப்படுவர்.
15 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
உங்கள் வருகையை பெயர், முகவரியை குறிப்பிட்டு இன்றே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலதிக தொடர்புகளுக்கு:
00966534289168
Via Whatsapp :
https://wa.me/+966534289168
Via call :
0094752844726/ 0094776554785
Home