அன்மைக்காலமாக ஜப்பான் நாடு இலங்கையர்களுக்கு சட்ட ரீதியான முறையில் தொழில் வாய்ப்புக்கள் மற்றும் உயர்கல்வி புலமைப் பரிசில்களை வழங்கி வருகின்றது.
இவ்வாய்ப்புக்களை எமக்கும் பெற்றுக் கொள்ள, கட்டாயம் ஜப்பான் மொழி தேர்ச்சி அத்தியாவசியமாக உள்ளது. இந்த வகையில் N5, N4, N3, N2,N1 என்ற வகையில் ஜப்பான நாட்டின் சர்வதேச கல்வி நிறுவனத்தால் மேற்கொள்ளும் பரீட்சைக்கு தோற்றி சான்றிதளை பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
எனவேஇ E-Learners Hub Online Institute 5 மாதங்களுக்கு வரையறுக்கப்பட்ட N5 – 60 மணித்தியாள இணையவழி வகுப்புக்கள் நடைபெறுகின்றன. மேலும், எமது இணையவழி வகுப்பில் இணையும் மாணவர்களுக்கு உலகில் எந்த நாட்டில் இருந்தும் தங்களுடைய ஓய்வு நேரங்களில் இணையம் மூலம் ஜப்பான மொழியை கற்றும் கொள்ளும் இலகுவான கற்றல் முறையை வழங்கி வருகின்றது.
எமது N5 கற்கைநெறியை தொடர வீருப்பமான தமிழ் மொழி பேசுபவர்களுக்கு பின்வரும் 0094 77 655 4785 என்ற வட்ஜ்அப் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்று; உலகில் செல்வந்த நாடான ஜப்பானில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொண்டு வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.
நன்றி
அர்ஹாம் அமீன் – Founder Director of E-Learners Hub Online Institute
pls advice the course when it will start and fees struture
pls, WHATSAPP 0776554785