Islamic Studies – Quran, Thajweeth, Hifl

காலைப்பொழுதில் பாதுகாப்பான சூழலில் வீட்டில் இருந்தவாறே கற்கக்கூடிய வாய்ப்பு…

எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்….

Quran Class & Islamic Studies for Adults (Females)

இக்கற்கை நெறியின் நோக்கம்:

  1. பெண்களுக்கு இஸ்லாமிய கற்கைநெறிகள் மற்றும் அல்குர்ஆனோடு தொடர்பை ஏற்படுத்தல்.
  2. அல்குர்ஆனை தஜ்வீதோடு சரளமாக ஓதல்.
  3. இயலுமான வரை அல்குர்ஆனை மனனமிடல்.
  4. இஸ்லாமிய சிந்தனைகளை உள்ளங்களில் ஆழமாக விதைத்தல்.

இக்கற்கை நெறியின் சிறப்பம்சங்கள்

💐 அல்குர்ஆன் ஆரம்பத்தில் இருந்து கற்பிக்கப்படும்.

💐 ஒவ்வொருவரிலும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்.

💐 8 மாத கால கற்கை நெறி.

💐 நன்கு வடிவமைக்கப்பட்ட வாழ்வியலோடு சார்ந்த இஸ்லாமிய கற்கைநெறிகள். (அகீதா, பிக்ஹ், ஸீரா, துஆக்கள் போன்றவை)

உங்கள் Status மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எமது E – Learners Hub Online Institute மூலம் பெண்களுக்கான அல்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய கற்கைகள் போன்ற வகுப்புகள் ஆரம்பம்…..

காலைப்பொழுதில் பாதுகாப்பான சூழலில் வீட்டில் இருந்தவாறே கற்கக்கூடிய வாய்ப்பு…

எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்….

Quran Class & Islamic Studies for Adults (Females)

இக்கற்கை நெறியின் நோக்கம்:

  1. பெண்களுக்கு இஸ்லாமிய கற்கைநெறிகள் மற்றும் அல்குர்ஆனோடு தொடர்பை ஏற்படுத்தல்.
  2. அல்குர்ஆனை தஜ்வீதோடு சரளமாக ஓதல்.
  3. இயலுமான வரை அல்குர்ஆனை மனனமிடல்.
  4. இஸ்லாமிய சிந்தனைகளை உள்ளங்களில் ஆழமாக விதைத்தல்.

இக்கற்கை நெறியின் சிறப்பம்சங்கள்

💐 அல்குர்ஆன் ஆரம்பத்தில் இருந்து கற்பிக்கப்படும்.

💐 ஒவ்வொருவரிலும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்.

💐 8 மாத கால கற்கை நெறி.

💐 நன்கு வடிவமைக்கப்பட்ட வாழ்வியலோடு சார்ந்த இஸ்லாமிய கற்கைநெறிகள். (அகீதா, பிக்ஹ், ஸீரா, துஆக்கள் போன்றவை)

💐 அல்குர்ஆனை தஜ்வீதோடு சரளமாக ஓத போதுமான பயிற்சிகள் வழங்கப்படும்.

💐வகுப்புகள் அனைத்தும் இணைய வழி மூலம் நடைபெறும் (zoom).

💐 LMS கற்றல் செயன்முறை. தனியான தமது கணக்கின் ( user name & password ) மூலம் நடந்து முடிந்த வகுப்புகளை பார்வையிட முடியும். பாடநூல்களை, பாடக்குறிப்புகளை தரவிரக்கம் ( Download ) செய்ய முடியும்.

💐ஒவ்வொரு வகுப்பும் தனியான power point முலம் கற்பிக்கப்படும்.

💐அனைவரும் கலந்துகொள்ள முடியுமான காலை நேரத்தில் வகுப்புகள் இடம்பெறும்.

💐பெண்கள் மாத்திரம் கலந்து கொள்ளலாம்.

💐 குறைவான கட்டணம்.

💐 கற்கை நெறி முடிவில் சான்றிதழ்.

💐 தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மூலம் வகுப்புகள் நடைபெறும்.

விண்ணப்ப முடிவுத் திகதி 2023/11/24 வெள்ளிக்கிழமை

எமது அறிமுக வகுப்பு இன்ஷா அல்லாஹ் 2023/11/25 ம் திகதி சனிக்கிழமை நடைபெறும்.

எமது குழுமத்தில் இணைந்து கொள்ள…https://chat.whatsapp.com/IZw0VH7Wi7c8YHaTwRQJoe

குறிப்பிட்ட தொகையினரே அனுமதிக்கப்படுவர்.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் 15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம்.

உங்கள் வருகையை பெயர், முகவரியை குறிப்பிட்டு இன்றே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

மேலதிக தொடர்புகளுக்கு:
Via Whatsapp : 00966534289168https://wa.me/message/HMPBH3GUZBD6O1

Write a comment