
இலங்கை, இந்திய தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான IELTS இணையவழி வகுப்பு
வந்தனங்கள் மாணவர்களே.
அறிமுக LMS வகுப்பு 👇👇👇👇👇👇👇
https://elearnershub.org/courses/ielts-430-international-english-language-testing-system/
எந்த நாடுகளில் ஆங்கில மொழி தாய் மொழியாக காணப்படுகிறதோ; இங்கிலாந்து,அவுஸ்திரேலியா, நிவ்சிலாந்து, அமெரிக்கா, கனடா மேலும்……
அந்த நாடுகளில் குடும்ப வீசா (Family Visa) அல்லது கெளரவமான தொழில் அல்லது உயர்கல்வி வாய்ப்புக்களை (சர்வதேச ஆங்கில மொழி பல்கலைக்கழகங்களிலும்) பெறுவதற்கு IELTS என்று பரீட்சையில் 5.5 தொடக்கம் 9:00 வரையிலான Band Score தேவை.
ஆகவே, இந்த பரீட்சையில் சிறந்த Band Score ஐ பெற்றுக் கொடுப்பதற்காக இணையவழி ஊடாக IELTS வகுப்பை தகுதி, திறமை மற்றும் அனுபவம் வாய்ந்த instructor👇👇
👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓
Mary Isabella Sugunaraja
BA – University of Peradeniya,
MA in Teaching English at OUSL,
MA in Geography
👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓
🧾 திகதி: 11 மார்ச் 2023
🕐 நேரம்: மாலை 2:00 – 04:00 வரை(மாறுபடலாம்)
💡ஒரு வகுப்பு 2:00 மணித்தியாலம்
💡 மாதம் 4 வகுப்புக்கள் 08 மணித்தியாலங்கள்
💡4 மாதம் 32 மணித்தியாலங்கள்
💡 பயிற்சி/ கணிப்பீடு கள்/ஒப்படைகள் – 28 மணித்தியாலங்கள்
💡 60 மணித்தியாலங்கள் கொண்ட IELTS 💯 வழிகாட்டல் பாடநெறி
💡💡💡 ஒரு வகுப்புக்கு 20 மாணவர்கள் மட்டுமே இணைத்து கொள்ள உள்ளோம் ஆகவே, பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள் 💡💡
எமது IELTS வகுப்பில் இணைய விருப்பமான மாணவர்கள் பாடநெறி கட்டணம் 25000/- வில் 15000/- ரூபாய் செலுத்திவிட்டு, மிகுதி 10000/& அல்லது 8000/- அல்லது 5000/- இரண்டாம் மாதத்தில் செலுத்தலாம்)
📍 ADVANCE LEVEL 20000/-
📍 INTERMEDIATE LEVEL – 23000/-
📍 BASIC LEVEL 25000/-
(பதிவு செய்த மாணவர்களுக்கான Placement Test – Google Form முறையிலான பரீட்சை எதிர்வரும் 2023 மார்ச் 08ம் திகதி மாலை 4:00 – 5:00 வரை நடைபெறும் – 50 MCQ வினாக்கள்)
💡 Placement test பேறு பேற்றின் அடிப்படையில் Advance, Intermediate and Basic Level என வகுப்புக்கள் பிரிக்கப்படும்.
பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி பற்றுச் சீட்டை 0776554785 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு பெயர், முகவரி, ஈமைல் கணக்கு என்பவற்றையும் அனுப்பி வைக்கவும்.
கட்டணம் செலுத்தும் இறுதி திகதி: 10 மார்ச் 2023
Hybrid முறையில் கற்பதற்கு வசதிகள் செய்து கொடுப்பதனால், Power cut, Coverage issue, இடி, மின்னல், Data Issue போன்ற தடங்களைப் பற்றி யோசிக்கவே தேவையில்லை… சகல வகுப்புக்களின் வீடியோ மற்றும் PDF LMS ஊடாக தரப்படும்.
வங்கிக் கணக்கு விபரம்…
👇👇👇👇👇👇
இலங்கை வங்கி கணக்கு
M.A.M ARHAM
83357777
BOC Polgahawela Branch
மக்கள் வங்கி
M.A.M ARHAM
082-2-002-3-0004396
People’s Bank – NARAMMALA branch
கொமர்சல் வங்கி
M.A.M ARHAM
8160034123
Commercial bank – Polgahawela Branch
மேலதிக விபரங்களுக்கு:
0777 974508 (call)
077 6554785 (WhatsApp)
072 4991887(WhatsApp
நன்றி
E-Learners Hub online institute