
[11:44, 16/04/2021] E-Learners’Hub LK: Goog Morning Students….???
நாம் ஏற்கனவே அறிவித்ததற்கமைய www.elearnershublk.com என்ற LMS ஊடாகவே எமது இணையவழி வகுப்புக்களை முகாமைத்துவம் செய்ய உள்ளோம்.
ஆகவே, தவறாமல் கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே எமது LMS ஊடாக கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
எமது LMSல் இணைந்து கொள்வதற்கு;;;;;;;;;
- பின்வரும் லிங்கை அழுத்தி பதிவு செய்து கொள்ளுங்கள். ?
https://elearnershub.org/student-registration/ - பண்புசார் ஆய்வுக்கான அறிமுகம் வகுப்பில் இணைந்து கொள்ள பின்வரும் லிங்கினூடாக ??????
https://elearnershub.org/courses/supe-307-introduction-to-qualitative-research/
Add to cart என்ற இலத்திரனியல் buttonஐ அழுத்தவும்.
- View card என்ற பக்கத்திற்கு செல்லவும்.
- View cardல் காணப்படும் Proceed to Checkout ஐ அழுத்தவும்.
- இங்கு காணப்படும் Place Order அழுத்தவும். ?Thank you. Your Order has been received? என்ற தகவல் வந்தவுடன் 077 6554785 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அறிவிக்கவும்.
இம் முறையின் நன்மைகள்:
- பாதுகாப்பானது. (வைரஸ் தாக்காது)
- கையடக்க தொலைபேசி Memory யில் இடம் தேவைப்படாது,
- விரிவுரையாளர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
- விரிவுரை குறிப்புக்களை இலகுவாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.
- உலகின் முன்னணி கல்வி நிறுவனங்களின் கற்பித்தல் முறைகளில் ஈடுபடக் கூடிய அனுபவத்தை பெறல்.
மேலும்…… பல நன்மைகள்…..
நன்றி
அர்ஹாம் அமீன்
Founder E Learners’Hub Lk இணைய கல்வி நிறுவனம்