
வந்தனங்கள் மாணவர்களே….
💐💐💐💐💐💐💐💐
ELHub (Tutor) LMS மூலம் கற்பது எப்படி?
1ம் படி 1️⃣
http://www.elearnershublk.com
என்ற இணையத்தளத்திற்கு செல்லுங்கள்.
2ம் படி 2️⃣
அதன் முகப்புக் கத்தில் Login, Books, Courses என்பவற்றில் Login என்றதை அழுத்தவும்.
- படி 3️⃣
User name மற்றும் Password என்ற முகப்பில் (Username – தங்களுடைய ஈமைல் கணக்கை பதியவும்) (Password – Admin னால் வழங்கப்பட்ட LMS Password ஐ பதியவும்)
4ம் படி 4️⃣
வலது பக்க மேல் மூளையில் மூன்று 🟰 கீரு அடையாளம் காணப்படும், அதை அழுத்தவும்.
5ம் படி 5️⃣
அங்கு Enrolled courses என்பதை இரண்டு முறை அழுத்தியவுடன் தங்களுடைய இணையவழி வகுப்பு திறபடும்…
6ம் படி 6️⃣
திறபட்ட வகுப்பில், ஏற்கனவே கற்பிக்கப்பட்ட பாடத்திட்டம் காணப்படும்….. இதை அழுத்தியதும் வீடியோ பாடம் திறபடும்.. மேலும் அதன் PDF வடிவிலான குறிப்புக்களை பெற.. 📎📎Exercise File ஐ அழுத்தவும்.
மீண்டும் ஒரு முறை அழுத்த அது download ஆகும்.
குறிப்பு: E-Learners Hub நிறுவனத்தின் Admission பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே எமது இணையவழி கற்கை நெறிகளை கற்கலாம்
நன்றி
E-Learners Hub online institute
0094 77 6554785 (WhatsApp)
0094 77 7974508 (Call)
உயர்கல்வி வாய்ப்புக்களை அறிந்து கொள்ள 👇