அரசியல் கலாநிதி ச. பாஸ்கரன் அவர்களினால் எழுதப்பட்டுள்ள இந்நூல் க.பொ.த உயர்தரத்தில் அரசியல் விஞ்ஞானம் ஒரு பாடமாக கற்கும் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானம் கல்வியை தொடரும் மாணவர்களின் தேர்ச்சிக்குரிய தலைப்புக்களினதும் விரிவான பாடக்குறிப்புக்களை பெற்றுக் கொள்ளக் கூடிய சிறந்த நூல்.