புவியியல் பேராசிரியர் எம்.ஜ.எம் கலீல் அவர்களினால் எழுதப்பட்டுள்ள இந்நூல்இ க.பொ.த உயர்தரத்தில் புவியியல் ஒரு பாடமாக கற்கும் மாணவர்களின் மானிட புவியியல் தேர்ச்சிக்குரிய சகல தலைப்புக்களினதும் விரிவான பாடக்குறிப்புக்களை பெற்றுக் கொள்ளக் கூடிய சிறந்த நூல்.