திருவாளர்கள் வி.எஸ்.எஸ் ராம் (எம்.ஏ), டி.வி.கே. முர்த்தி (பீ.ஏ) ஆகியோர் இணைந்து எழுதப்பட்டுள்ள இந்நூல் க.பொ.த உயர்தரத்தில் வரலாறு ஒரு பாடமாக கற்கும் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வரலாறு கல்வியை தொடரும் மாணவர்களின் தேர்ச்சிக்குரிய தலைப்புக்களினதும் விரிவான பாடக்குறிப்புக்களை பெற்றுக் கொள்ளக் கூடிய சிறந்த நூல்.
This book is currently not available.