நா. மயில்வாகனம் அவர்களினால் எழுதப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் வரலாறு சார்ந்த செயற்பாடுகள் நூல் இலங்கை அரச பாடசாலைகளில் தரம் 10 தொடரும் மாணவர்களின் தேர்ச்சிக்குரிய தலைப்புகளுக்குறிய துணைப்பாட நூல், வினா விடைகள், மீட்டல் பயிற்சி விடைகள் போன்றவற்றுடன் விரிவான பாட விளக்கத்தை பெற்றுக் கொள்ளக் கூடிய சிறந்த நூல்.