க.பொ.த உ.தர மாணவர்கள் பரீட்சை எழுதும் அனுபவத்தை கடந்த கால பரீட்சை வினாக்கள் மற்றும் அதன் விடைகளையும் கற்பதன் மூலம், அம் மாணவர்களின் தேர்ச்சியை உறுதிப்படுத்தும் முகமாக 2011 ஆண்டு தொடக்கம் 2020ம் ஆண்டு நடைபெற்ற புவியியல் பரீட்சை வினாக்கள் மற்றும் விடைகள்இ மேலும் மாதிரி வினாத்தாள்களுடன் கூடிய சிறந்த நூல்
இப் புத்தகம் தேவையானவர்கள் 800 (book 655 + 145 Post cost) கட்டணத்தை பின்வரும் இலங்கை வங்கிக் கணக்கில் வைப்புச் செய்து பற்றுச்சீட்டை 077 6554785 என்ற இலக்கத்திற்கு உங்களுடைய தபால் முகவரியுடன் அனுப்பி வைக்கவும்.
M.A.M ARHAM
A/C NO. 83357777
BOC – POLGAHAWELA
This book is currently not available.