பொருளியல் பேராசிரியர் மு. சின்னத்தம்பி அவர்களினால் எழுதப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதார அபிவிருத்திப் போக்குகள் எனும் நூல்> க.பொ.த உயர்தரத்தில் பொருளியல் ஒரு பாடமாக கற்கும் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பொருளியல் கல்வியை தொடரும் மாணவர்களின் தேர்ச்சிக்குரிய தலைப்புக்களினதும் விரிவான பாடக்குறிப்புக்களை பெற்றுக் கொள்ளக் கூடிய சிறந்த நூல்.
இப் புத்தகம் தேவையானவர்கள் 600 (Book Price 450/- + 150 Post Cost) கட்டணத்தை பின்வரும் இலங்கை வங்கிக் கணக்கில் வைப்புச் செய்து பற்றுச்சீட்டை 077 6554785 என்ற இலக்கத்திற்கு உங்களுடைய தபால் முகவரியுடன் அனுப்பி வைக்கவும்.
M.A.M ARHAM
A/C NO. 83357777
BOC – POLGAHAWELA