
வந்தனங்கள் மாணவர்களே..
உலகில் எங்கிருந்தும் தமிழ் மொழி மூலம் கொரியா மொழியை வீட்டில் இருந்தே கற்றுக் கொள்ளும் வாய்ப்பை E-Learners Hub online institute வழங்கிக் கொண்டு வருகின்றது.
அறிமுக வகுப்பின் காணொளி 👇👇👇
https://elearnershub.org/courses/kren-431-korean-language/
👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓
விரிவுரையாளர்:
A.L.M IRFAN பிரபலமான கொரியா மொழி ஆசிரியர்
👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓
🧾 திகதி: 11 மார்ச் 2023
🕐 நேரம்: அறியத்தரூவோம்
💡ஒரு வகுப்பு 2:00 மணித்தியாலம்
💡 வாரத்திற்கு 4 மணித்தியாலங்கள்
💡 மாதம் 08 வகுப்புக்கள் 16 மணித்தியாலங்கள்
💡5 மாதம் 80 மணித்தியாலங்கள்
💡20 மணித்தியாலங்கள் (Listening and Writing) Practice
💡 60 மணித்தியாலங்கள் கொண்ட கொரியா மொழி 💯 வழிகாட்டல் பாடநெறி
எமது கொரியா மொழி வகுப்பில் இணைய விருப்பமான மாணவர்கள் பாடநெறி கட்டணமாக 30,000/- மற்றும் புத்தகம் 5000/- பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி பற்றுச் சீட்டை 0776554785 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு பெயர், முகவரி, ஈமைல் கணக்கு என்பவற்றையும் அனுப்பி வைக்கவும்.
கட்டணம் செலுத்தும் இறுதி திகதி: 10 மார்ச் 2023
Hybrid முறையில் கற்பதற்கு வசதிகள் செய்து கொடுப்பதனால், Power cut, Coverage issue, இடி, மின்னல், Data Issue போன்ற தடங்களைப் பற்றி யோசிக்கவே தேவையில்லை… சகல வகுப்புக்களின் வீடியோ மற்றும் PDF LMS ஊடாக தரப்படும்.
வங்கிக் கணக்கு விபரம்…
👇👇👇👇👇👇
இலங்கை வங்கி கணக்கு
M.A.M ARHAM
83357777
BOC Polgahawela Branch
மக்கள் வங்கி
M.A.M ARHAM
082-2-002-3-0004396
People’s Bank – NARAMMALA branch
கொமர்சல் வங்கி
M.A.M ARHAM
8160034123
Commercial bank – Polgahawela Branch
மேலதிக விபரங்களுக்கு:
0777 974508 (call)
077 6554785 (WhatsApp)
072 4991887(WhatsApp
நன்றி
E-Learners Hub online institute