
க.பொ.த உயர்தரம் 2024 மாணவர்களுக்கு க்கான இணையவழி இஸ்லாமிய நாகரிக வகுப்பு
Good Day Students💐💐💐💐💐💐💐💐
வீட்டில் இருந்தே கற்றுக் கொள்ளும் வாய்ப்பை E-Learners Hub online institute வழங்கிக் கொண்டு வருகின்றது.
அறிமுக வகுப்பின் காணொளி
https://youtu.be/gHFTlB7zefc
👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓
விரிவுரையாளர்:
Hisham Basheer BA Hons – University of Peradeniya, PGDE, SLTS Ku/ Pannawa Central College, MPhil Reading
👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓👨🏻🎓
🧾 திகதி: 20 மார்ச் 2023 ஆரம்பம்
🕐 நேரம்: திங்கட்கிழமை மாலை 7:00-9:00 – அல்லது வசதியான நேரத்திற்கு மாற்றலாம்…. 🥰
💡ஒரு வகுப்பு 2:00 மணித்தியாலம்
💡 வாரத்திற்கு 2 மணித்தியாலங்கள்
💡 மாதம் 04 வகுப்புக்கள் 08 மணித்தியாலங்கள்
💡18 மாதம் 144 மணித்தியாலங்கள்
💡56 மணித்தியாலங்கள் (E-Assingment)
💡 200 மணித்தியாலங்கள் கொண்ட இஸ்லாமிய நாகரிக 💯 வழிகாட்டல் பாடநெறி
எமது இஸ்லாமிய நாகரிக வகுப்பில் இணைய விருப்பமான மாணவர்கள் பாடநெறி கட்டணமாக 18,000/-
மாதந்தம்: 1000/-
பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி பற்றுச் சீட்டை 0776554785 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு பெயர், முகவரி, ஈமைல் கணக்கு என்பவற்றையும் அனுப்பி வைக்கவும்.
கட்டணம் செலுத்தும் இறுதி திகதி: 17 மார்ச் 2023
Hybrid முறையில் கற்பதற்கு வசதிகள் செய்து கொடுப்பதனால், Power cut, Coverage issue, இடி, மின்னல், Data Issue போன்ற தடங்களைப் பற்றி யோசிக்கவே தேவையில்லை… 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 சகல வகுப்புக்களின் வீடியோ மற்றும் PDF LMS ஊடாக தரப்படும்.
புவியியல் 2024 வட்ஸ்அப் குழு
https://chat.whatsapp.com/JSoHw0csqJ21vwShWHENl1
அரசியல் விஞ்ஞானம் 2024 வட்ஸ்அப் குழு
https://chat.whatsapp.com/I6I3NMcLBtq2mP2qfHvVS6
இஸ்லாமிய நாகரிக வட்ஸ்அப் குழு
https://chat.whatsapp.com/FPfhFJgzDTnCGUnd7AfCaE
ஆங்கில IELTS வட்ஸ்அப் குழு
https://chat.whatsapp.com/JlMsi3Gamef6OeNvgcXBHM
அரபு மொழி வட்ஸ்அப் குழு
https://chat.whatsapp.com/CPyBQKE4h8GEFKgCT1vIeh
சிங்கள மொழி பேச்சு வட்ஸ்அப் குழு
https://chat.whatsapp.com/CgBawD8lkb7D50NLiFad7Y
வங்கிக் கணக்கு விபரம்…
👇👇👇👇👇👇
இலங்கை வங்கி கணக்கு
M.A.M ARHAM
83357777
BOC Polgahawela Branch
மக்கள் வங்கி
M.A.M ARHAM
082-2-002-3-0004396
People’s Bank – NARAMMALA branch
கொமர்சல் வங்கி
M.A.M ARHAM
8160034123
Commercial bank – Polgahawela Branch
மேலதிக விபரங்களுக்கு:
0777 974508 (call)
077 6554785 (WhatsApp)
072 4991887(WhatsApp
நன்றி
E-Learners Hub online institute