
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு….. வணக்கம் ???
இணையவழி ஆசிரியர் பதவி – தரம் 6 தொடக்கம் 11 வரை சகல பாடங்களுக்கும்
E – Learners’ Hub Lk நேரடியாக மற்றும் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் ஊடாக சிறந்த கற்பித்தல் நுட்பங்களை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை மையப்படுத்திய இணையவழி கல்வி நிறுவனமாகும்.
எமது இணையத்தளத்தில் தரம் 6 தொடக்கம் 13 வரை மாணவர்களுக்குரிய சகல பாடங்களுக்குமான காணொளிகள் தகுதி வாய்ந்த, தேர்ச்சி பெற்ற, அனுபவமுள்ள ஆசிரியர்களினால் பதியப்பட்டுள்ளது.
???????????????????
???️???️?️?️
இப் பாடங்களை மாணவர்கள் எங்கிருந்தும் இணையவழி ஊடாக சாதாரண கட்டணங்களில் காணோளியினூடாக கற்றுக் கொள்ளலாம்.
???️?️?️?️??இக்காணொளிகளினூடாக கற்பிக்க விருப்பமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
????????உங்களுடைய புதுப்பிக்கப்பட்ட சுய விபரக்கோவையை elearnershub.lk@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
???இணையதளம்: https://elearnershub.org
? Facebook Page:
https://www.facebook.com/elearnershublanka
நன்றி
மேலதிக விபரங்களுக்கு
அர்ஹாம் அமீன்
077 6554785 WhatsApp / 0777974508 Call