E – Learners Hub Online Institute மூலமாக வயது வந்தவர்களுக்கான புதிய அல்குர்ஆன் மற்றும் தஜ்வீத் வகுப்புகள் ஆரம்பம்…..
எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்…
அல்குர்ஆன் மற்றும் தஜ்வீத் கற்கை நெறிகள்
இக்கற்கை நெறிகளின் நோக்கம்:
அல்குர்ஆனை சிறந்த முறையில் இராகமாக ஓதி தஜ்வீத் சட்டங்களை ஆழமாகக் கற்றல்.
இக்கற்கை நெறிகளின் சிறப்பம்சங்கள்
💐 அல்குர்ஆனை ஆரம்பத்தில் இருந்து ஓதக் கற்றுக்கொள்ளல்.
💐 தஜ்வீத் சட்டங்கள் ஆரம்பத்தில் இருந்து கற்பிக்கப்படும்.
💐 தஐ்வீத் கற்கைநெறி இரண்டு மாதங்களைக் கொண்டது. அதன்பின் அதனுடைய பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
💐 அல்குர்ஆனை நன்கு ஓதி, தஜ்வீத் சட்டங்களை நுணுக்கமான முறையில் இணங்கான போதுமான பயிற்சிகள் வழங்கப்படும்.
💐வகுப்புகள் அனைத்தும் இணையவழி மூலம் நடைபெறும் (zoom).
💐 தனியான தமது கணக்கின் ( user name & password ) மூலம் நடந்து முடிந்த வகுப்புகளை பார்வையிட முடியும். பாடக்குறிப்புகளை (Notes, Books) தரவிரக்கம் ( Download ) செய்ய முடியும்.
💐ஒவ்வொரு வகுப்பும் தனியான power point மூலம் கற்பிக்கப்படும்.
💐அனைவரும் கலந்துகொள்ள முடியுமான நேரத்தில் வகுப்புகள் இடம்பெரும்.
💐ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் தனித்தனியாக கற்பிக்கப்படும்.
💐 குறைவான கட்டணம்.
💐 கற்கைநெறி முடிவில் சான்றிதழ்.
💐 தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி மூலம் வகுப்புகள் நடைபெறும்.
விண்ணப்ப முடிவுத் திகதி – 2024/05/10
கற்கைநெறி பற்றிய அறிமுக வகுப்பு – 2024/05/11
கீழ் வரும் இணைப்பின் மூலம் எமது தஜ்வீத் கற்கைநெறி குழுமத்தில் இணைந்து கொள்ளலாம்.
https://chat.whatsapp.com/GqxXhgpOcA20XaUOKaz8AE
குறிப்பிட்ட தொகையினரே அனுமதிக்கப்படுவர்.
15 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
உங்கள் வருகையை பெயர், முகவரியை குறிப்பிட்டு இன்றே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலதிக தொடர்புகளுக்கு:
00966534289168
Via Whatsapp :
https://wa.me/+966534289168
Via call :
0094752844726/ 0094776554785
Home