அரபு மொழி டிப்ளோமா கற்கை நெறி

இக்கற்கை நெறியின் நோக்கம்:

  1. குர்ஆனுடைய மொழியை ஆழமாக கற்றல்.
  2. மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெறுதல்.
  3. தொழில் புரியும் துறைகளில் உயர் பதவிகளை பெறல்.
  4. மத்திய கிழக்கில் மேற்படிப்புக்கான கல்வி வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள இலகுவாக இருத்தல்.

இக்கற்கை நெறியின் சிறப்பம்சங்கள்

💐இதன் பாடப்பரப்பு வெளிநாட்டு பல்கலைக்கழக அரபு மொழி டிப்ளோமா கற்கை நெறியை ஒத்தது.

💐 அரபு மொழியை ஆரம்பத்தில் இருந்து கற்பிக்கப்படும்.

💐 ஒரு வருட கற்கை நெறி. நான்கு வகுப்புகளை ( Level ) கொண்டது. ஒவ்வொரு Level உம் 3 மாதங்களை கொண்டது. ஒவ்வொரு Level முடிவிலும் சான்றிதழ் உண்டு.

💐 ஒரு மொழியின் பகுதிகளான இலக்கணம், வாசிப்பு, பேசுதல், எழுதுதல், கிரகித்தல் போன்றவற்றிற்கு போதுமான பயிற்சிகள் வழங்கப்படும்.

💐வகுப்புகள் அனைத்தும் இணைய வழி மூலம் நடைபெறும் (zoom).

💐 தனியான தமது கணக்கின் ( user name & password ) மூலம் நடந்து முடிந்த வகுப்புகளை LMS ஊடாக பார்வையிட முடியும். பாடநூல்களை தரவிரக்கம் ( Download ) செய்ய முடியும்.

💐ஒவ்வொரு வகுப்பும் தனியான power point முலம் கற்பிக்கப்படும்.

💐அனைவரும் கலந்துகொள்ள முடியுமான நேரத்தில் வகுப்புகள் இடம்பெரும்.

💐ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் தனித்தனியாக கற்பிக்கப்படும்.

💐 குறைவான கட்டணம்.

💐 பயிற்சி நெறியின் முடிவில் சான்றிதழ்.

💐 தமிழ் மொழி மூலம் வகுப்புகள் நடைபெறும்.

விண்ணப்ப முடிவுத் திகதி – 2021/12/31-

குறிப்பிட்ட தொகையினரே அனுமதிக்கப்படுவர்

15 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

உங்கள் வருகையை பெயர், முகவரியை குறிப்பிட்டு இன்றே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

மேலதிக தொடர்புகளுக்கு:
Whatsapp :
0094 77 6554785 (Sri Lanka no.) / 00966 53 4289168 (Saudi no.)

4 comment on “அரபு மொழி டிப்ளோமா கற்கை நெறி”

Write a comment