தரம் 5 புலமைப் பரிசில் இணையவழி வகுப்பு – 2022

கடந்த 15 வருடங்களாக இலங்கையில் தமிழ் மொழி மூலம் அதிகமான மாணவர்களை சித்தியடையச் செய்த
புத்தளம் Leeds Academy யுடன் இணைந்து 2022ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான தயார்படுத்தல் பிரத்யேக வகுப்புக்களை இணையவழி ஊடாக நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📲 நவீன கற்பித்தல் நுட்பங்களை பயன்படுத்தி (PowerPoint presentation & Google forms) மேற்கொள்ள இருக்கும் வகுப்பு LMS ஊடாக நடைபெற்ற Zoom வகுப்புக்களின் காணொளி மற்றும் PDF குறிப்புகள் (பயிற்சி தாள்கள்) வழங்கப்படும்.

ஆகவே, Internet Data இல்லை என்ற கவலையோ, அவசர நேரங்களில் வகுப்புக்கு வர முடியாத சந்தர்ப்பம், இடி, மின்னல் அவதான நேரங்களில் வகுப்புக்கு முடியாத சந்தர்ப்பம் மற்றும் பூரண அலைவரிசை காணப்பட பிரதேசங்கள் போன்ற கவலையே வேண்டாம்…..

மேலதிக விபரங்களுக்கு: எமது வட்ஸ்அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/FaGPEcrTXtp2KcivDcUeGz

👆

நன்றி
E-Learners Hub online institute
அர்ஹாம் அமீன்
077 6554786 (WhatsApp)/ 0777974508 (call)

Write a comment