
சிங்கள பேச்சு மற்றும் தொடர்பாடல் மொழிக் கற்கை
ஒரு மொழியை கற்றுக் கொள்வது குறித்த மொழிக்கும் தாய் மொழிக்கும் அமைக்கப்படும் பாலத்தை 🌉🌁 போன்றது எனவே, இலங்கையை பொருத்தவரை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய மொழியே சிங்களம் அதற்கான காரணம் அரச ஆவணங்கள் முதல் சகல விடயங்களும் சிங்கள மொழியிலேயே காணப்படுகின்றன.
இதன் அடிப்படையில், பேராதனை பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவர்களின் துணை பாடங்களில் ஒன்று தான் SUPE 206 சிங்கள பேச்சு மற்றும் தொடர்பாடல் கற்கைநெறி……📝🔏
இக் கற்கைநெறியில் சிங்கள பேச்சு, எழுத்து, வாசிப்பு மற்றும் கேட்டல் போன்ற நுட்பங்களில் தேர்ச்சியை பெற்றுக் கொடுக்கும் நோக்கோடு இணையவழி ஊடாக 32 மணித்தியாலம் (4 மாதம்) நடைபெறும்.
யாருக்காக: 👇👇 பேராதனை பல்கலைக்கழக வெளிவாரி 200 மட்ட மாணவர்கள், அரச திணைக்களங்களில் தொழில் புரிவோர் கள், சிங்கள மொழியை கற்றுக் கொள்ள விருப்பமானவர்கள். 2ம் மொழி (சிங்களம்) போட்டிப் பரீட்சைக்கு தயாராகுவோர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என சகலருக்கும் தனது சிங்கள மொழியில் தமது தேர்ச்சியை வளர்த்துக் கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு:
https://chat.whatsapp.com/D82hAIKP7XTAHeUNmPF91R
நன்றி
அர்ஹாம் அமீன்